இயல்பு நிலை

img

பெண்ணினப் படுகொலை ஊரடங்கிற்கு கட்டுப்படாதா? - பேராசிரியர் விஜய் பிரசாத்

நாட்கள், வாரங்கள், மாதங்கள் —கொரோனா கிருமியின் பயணத்தினால் இவ்வுலகின் இயல்பு நிலை முடக்கப்பட்டு ஒரு யுகம் கடந்து விட்டதைப் போலுள்ளது.

img

இயல்பு நிலை திரும்பிவிட்டால் எதற்காக 9 லட்சம் வீரர்கள்?

மக்கள் போராட்டங்களை தடுக்கவே ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. எல்லையை பாதுகாப்பதற்கு பதில், மாற்றுக்கருத்து தெரிவிப்ப வர்களை ஒடுக்குவதற்கு ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.....

img

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையை திரும்பச் செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சி, திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், சரத் யாதவ் அவர்களின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் போன்ற கட்சிகளும் அந்தந்த கட்சிகளினுடைய தலைவர்களும்....